பல்வகைமை கதைகூறல் நிதியுதவித்திட்டம் மற்றும் பயிற்சி செயலமர்விற்காக இப்பொழுதே விண்ணப்பியுங்கள்

0
58

ஊடகவியலாளர்கள், புளொக் பதிவர், கணொளி மூலம் கதைகூறுபவர்களுக்காக
விண்ணப்ப முடிவுத்திகதி: 8 ஜனவரி 2021

சகிப்புத்தன்மை மற்றும் பல்வகைமயை ஊக்குவிக்கும் வகையில் ஆழமாக கதை கூறுவதில் ஆர்வமுள்ள இலங்கை ஊடகவியலாளர்கள், காணொளி மூலம் கதைகூறுபவர்கள், மற்றும்  புளொக்  பதிவர் ஆகியோரிடமிருந்து இலங்கை புலனாய்வு அறிக்கையிடல் மையம் (CIR) விண்ணப்பங்ளை கோருகின்றது.

இந்த பயிற்சி செயலமர்வானது CIR இன் முயற்சிகளில் ஒரங்கம் என்பதுடன், தகவல்பூர்வம் மற்றும் வெளிப்படைத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் நன்கு ஆராய்ந்து உருவாக்கப்பட்ட கதைகளை ஊக்குவிப்பதாகவும் அமையவுள்ளது.

பயிற்சியினை நிறைவு செய்தர்களுக்கு கதைக்கான மானியத்திற்கு விண்ணப்பிக்கவும், அவர்களின் கதைகளை மேம்படுத்த CIR வழிகாட்டியுடன் பணியாற்றவும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆர்வமுள்ளவர்கள் ஒன்லைன் மூலம் 2021 ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும்.

பெண் பத்திரிகையாளர்கள் அதிகமாக விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

தெரிவுசெய்யப்பட்டவர்கள் மட்டுமே தொடர்பு கொள்ளப்படுவார்கள்.

விண்ணப்ப இணைப்பு/படிவம்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here