Saturday, December 21, 2024
29 C
Colombo

CIR completes journalism training series on skilled labour migration

Reporting fellowships announcement this week

Bringing a three-part training series on reporting on skilled labour migration to an end, the Center for Investigative reporting (CIR) recently conducted two residential workshops in Anuradhapura for 39 journalists drawn from different districts in the country. Most participants were from districts with the highest percentage of migrant workers.

Conducted under CIR’s latest initiative titled “Reporting for Change on Skilled Migration”, two parallel training programs in Sinhala and Tamil were held on 25-26 June 2023 with a view to increasing the reporting skills of select journalists on skilled migration.

Senior journalists/ media trainers Dilrukshi Handunnetti and Shihar Aneez delivered the training programs. Chrishan Pereira, Deputy Chief of Party of IESC, YouLead, Sunil Hindaramulla, Senior Manager (North Central Province), Sri Lanka Bureau of Foreign Employment (SLBFE) and Imthath Basar, Senior Project Coordinator, International organization for Migration (IOM) contributed to the program as resource persons.

Participants have been offered an opportunity to apply for 30 reporting fellowships to produce in-depth stories on skilled migration. A panel of senior editors/ channel heads will provide mentoring support to the fellows. Fellowships will be announced later this week.

The ongoing program offered 60 journalists a training opportunity on how to report on international labour migration with a focus on skilled migration.

විමර්ශනාත්මක වාර්තාකරණ මධ්‍යස්ථානය විසින් පැවැත්වූ නිපුණ ශ්‍රමික සංක්‍රමණ වාර්තාකරණය පිළිබඳ පුහුණු අදියර සාර්ථකව අවසන්

වාර්තාකරණ අවස්ථා පිළිබඳව ප්‍රකාශයට පත්කිරීම මේ සතියේ

දිවයිනේ විවිධ ප්‍රදේශ, විශේෂයෙන්ම ඉහල ශ්‍රමික සංක්‍රමණයක් වාර්තා කෙරෙන දිස්ත්‍රික්ක, නියෝජනය කරමින් එක්වූ මාධ්‍යවේදීන් 39 ක ගේ සහභාගීත්වයෙන් නිපුණ ශ්‍රමික සංක්‍රමණ වාර්තාකරණය පිළිබඳ අවසන් නේවාසික පුහුණු වැඩමුළු දෙක පසුගිය සතියේදී සාර්ථකව පැවැත්විණි.

විමර්ශනාත්මක වාර්තාකරණ මධ්‍යස්ථානයේ නවතම මුලපිරීම වන “වෙනසක් සඳහා වූ නිපුණ ශ්‍රමික සංක්‍රමණය” තේමාව යටතේ, නිපුණ සංක්‍රමණය පිළිබඳ වාර්තාකරණය සම්බන්ධයෙන් මාධ්‍යවේදීන්ගේ ශක්‍යතාව ඉහළ නැංවීම වෙනුවෙන් වූ පුහුණුවීම් ද්විත්වයක් 2023 ජුනි 25 සහ 26 යන දිනවල සිංහල සහ දෙමළ භාෂාවලින් සමාන්තර ලෙස පවත්වන ලදී.

ජ්‍යෙෂ්ඨ මාධ්‍යවේදීන් වන දිල්රුක්ෂි හඳුන්නෙත්ති සහ ෂිහාර් අනීස් විසින් පුහුණු වැඩසටහන මෙහෙයවන ලදී. යූලීඩ් ((IESC, YoLead) හි නියෝජ්‍ය ප්‍රධානී ක්‍රිෂාන් පෙරෙයිරා, ශ්‍රී ලංකා විදේශ සේවා නියුක්ති කාර්යාංශයේ (SLBFE) ජ්‍යෙෂ්ඨ කළමනාකරු (උතුරු මැද පළාත) සුනිල් හින්දරමුල්ල සහ සංක්‍රමණය සඳහා වන ජාත්‍යන්තර සංවිධානයේ (IOM) ජ්‍යෙෂ්ඨ ව්‍යාපෘති සම්බන්ධීකාරක ඉම්තාත් බසාර් ආරාධිත කථිකයන් ලෙස සහභාගි විය.

පුහුණුවෙන් පසුව, සීමිත වාර්තාකරණ අවස්ථා ප්‍රමාණයක් සඳහා වාර්තාකරණ සංක්ෂිප්ත ඉදිරිපත් කිරීමට සහ නිපුණ සංක්‍රමණය පිළිබඳ විමර්ශනාත්මක වාර්තාකරණයක නියැලීම සඳහා අවස්ථාව සලසා දෙනු ඇත. ජ්‍යෙෂ්ඨ සංස්කාරකවරුන්/ ප්‍රවෘත්ති නාලිකා ප්‍රධානීන්ගෙන් යුත් මණ්ඩලයක් හරහා තෝරාගත් මාධ්‍යවේදීන්ට උපදේශන සහාය ලබා දෙනු ඇත. වාර්තාකරණ අවස්ථා මෙම සතිය අගදී ප්‍රකාශයට පත් කෙරේ.

නිපුණ ශ්‍රමික සංක්‍රමණය කෙරෙහි අවධානය යොමු කරමින් අන්තර්ජාතික නිපුණ ශ්‍රමික සංක්‍රමණය පිළිබඳව වාර්තා කරන්නේ කෙසේද යන්න පිළිබඳව මාධ්‍යවේදීන් 60 දෙනෙකුට පුහුණු අවස්ථාවක් මෙම වැඩසටහන මගින් ලබා දෙන ලදී.

புலனாய்வு அறிக்கையிடல் மையத்தின் திறன் தொழிலாளர் புலம்பெயர்வு பற்றிய ஊடகவியல் பயிற்சி நிறைவு

ஆழமான அறிக்கையிடலுக்காக தகுதிபெற்றோர் விபரம் அடுத்த வாரம் வெளியிடப்படும்

திறன் தொழிலாளர் புலம்பெயர்வு பற்றிய அறிக்கையிடல் தொடர்பான மூன்று பகுதிகளை கொண்ட பயிற்சித் தொடரை நிறைவு செய்யும் வகையில், புலனாய்வு அறிக்கையிடல் மையம் (CIR) அண்மையில் அனுராதபுரத்தில் நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தெரிவுசெய்த 39 ஊடகவியலாளர்களுக்காக இரண்டு நாள் வதிவிட பயிற்சிகளை நடத்தியது. பெரும்பாலான பங்கேற்பாளர்கள் அதிக புலம்பெயர் தொழிலாளர்களை கொண்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.

CIR இன் சமீபத்திய முயற்சியான “திறன் புலம்பெயர்வு பற்றிய மாற்றத்திற்கான அறிக்கையிடல்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட, திறன் புலம்பெயர்வு குறித்த தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் அறிக்கையிடல் திறனை அதிகரிக்கும் நோக்கில் 2023 ஜூன் மாதம் 25-26 திகதிகளில் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலம் இரண்டு பயிற்சிகள் சமாந்தரமாக நடாத்தப்பட்டன.

சிரேஷ்ட ஊடகவியலாளர்கள்/ ஊடகப் பயிற்றுவிப்பாளர்களான தில்ருக்ஷி ஹந்துன்நெத்தி மற்றும் ஷிஹார் அனீஸ் ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர். IESC, YouLead இன் பிரதித் தலைவர் கிரிஷான் பெரேரா, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) சிரேஷ்ட முகாமையாளர் (வடமத்திய மாகாணம்) சுனில் ஹிந்தரமுல்ல மற்றும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) சிரேஷ்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் இம்தாத் பாசார் ஆகியோர் வளவாளர்களாக பங்கேற்றனர்.

பங்குபற்றாளர்களுக்கு திறன் புலம்பெயர்வு பற்றி 30 ஆழமான அறிக்கையிடல் கதைகளுக்காக விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட தலைமை ஆசிரியர்கள்/ அலைவரிசை பிரதானிகள் அடங்கிய குழாம் தெரிவுசெய்யப்படும் ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கும். தகுதி பெற்றோர் விபரம் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும்.

இப்பயிற்சி தொடரானது 60 ஊடகவியலாளர்களுக்கு திறன் புலம்பெயர்வுகளை மையமாகக் கொண்டு சர்வதேச தொழிலாளர் புலம்பெயர்வு பற்றி அறிக்கையிடுவது எவ்வாறு என்பது குறித்த பயிற்சியை வழங்கியது.

Hot this week

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Panel discussion on ‘Election Disinformation, Online Hate & Women’s Political Representation’

The Center for Investigative reporting (CIR) will host a...

NPP sweeps the polls including the Tamil majority areas signalling a deep political shift in island politics

NPP receives a historic mandate countrywide including Tamil majority...

Topics

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Reporting on Non-Economic Loss and Damage from Environmental Disasters

𝐌𝐞𝐞𝐭 𝐭𝐡𝐞 𝐂𝐈𝐑 𝐅𝐞𝐥𝐥𝐨𝐰𝐬 Four Journalism Fellows under a special...

Women encounter a toxic internet that robs their voice- Shreen Saroor

Men and women experience the internet differently. Women experience...

Related Articles

Popular Categories