Wednesday, January 15, 2025
31 C
Colombo

கைத்தொலைபேசி ஊடகவியல் (Mobile Journalism) கையேடு: உங்கள் Mojo வேலையினை செயற்படுத்துவது எப்படி?

COVID-19 புதுப்பிப்பு: பெருந்தொற்றின் போது செய்தி அறிக்கையிடலென்பது மிகவும் சவாலானதும் இடர்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகும். இங்கே இது தொடர்பான சில உசாத்துணைவளங்கள் தரப்பட்டுள்ளன.

பிபிசி நிறுவனத்தைச் சேர்ந்த கைத்தொலைபேசி ஊடகவியல் பயிற்றுநரான மார்க் செட்டில் (Marc Settle) தயாரித்த கட்டுரை: கைத்தொலைபேசி ஊடகவியலில் கொரோனா தொற்றின் தாக்கம்- Coronavirus’ impact on mobile journalism

கைத்தொலைபேசி ஊடகவியல் பயிற்றுநரும் இத்தாலியின் RAI (Radiotelevisioneitaliana) விசேட நிருபரான நிக்பைரோ-Nico Piro சில குறிப்புக்களை பகிர்ந்து கொண்டார். Lessons from Italy: best practices for field reporting during the coronavirus lockdown

Thomson Foundation நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட கைத்தொலைபேசி ஊடகவியல் போட்டியில் வெற்றி பெற்ற லெபனானைத் தளமாகக் கொண்ட நிஷிரின் அஜாப்: Mojo stories from six finalists in the Mobile Journalism Challenge

ஆலன்கபேர்சக் (Alan Haburchak), ஊடகவியலாளாளர்கள் தொலைதூர நேர்காணல்களை மேற்கொள்ளும் போது எவ்வாறு மிகவும் எளிமையாகவும், தொழில்நுட்ப  சிக்கனத்துடன் கொண்டு செல்வது தொடர்பில் பகிர்கிறார்.

தொலைதூர நேர்காணல்கள் தொடர்பில் நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை-  Remote video interviews: All you need to know

Mojo வினை செயற்படுத்தல்  (Mojo Working)

Mojo Working என்பது கைத்தொலைபேசி கருவிகளை பயன்படுத்தி கதைகளை உருவாக்குதல் தொடர்பில் GIJNஇன் ஒருபத்தி ஆகும்.

எங்கள் நிபுணர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஐவோ பரம் (Ivo Burum ) ஆவார். இவர் ஒரு  விருது பெற்ற தொலைக்காட்சி, எழுத்தாளர், இயக்குனர், நிர்வாக தயாரிப்பாளர் மட்டுமின்றி  30 ஆண்டுகளுக்கும் மேலான ஊடகத்துறை அனுபவம் கொண்டுள்ளவராகவும் விளங்குகிறார். பரம் GIJN மாநாடுகளில் வழக்கமான பேச்சாளராக இருந்து வருவதோடு Smart Mojo என்ற இணையத்தளத்தையும்  நடாத்தி வருகிறார் .

பரம், சாதாரண ஐபோன் கமெராவினைப் பயன்படுத்தி இந்த ஆண்டு (2021) மேற்கொண்ட  சிறந்த செய்தி விவரணங்களை இந்த தொடுப்பில் காணலாம். உங்கள் ஸ்மார்ட் தொலைபேசியை பயன்படுத்தி சிறந்த படங்களை எடுப்பது எப்படி-How to Take Better Images on Your Smartphone

2019 இல் நடந்த GIJN மாநாட்டில் பரம்  Mojo சம்பந்தப்பட்ட பரவலாகக் கேட்கப்படும் 20 வினாக்கொத்து தொடர்பான விரிவுரையை வழங்கினார்.  MOJO Unpacked – the 20 Most Asked Questions.

GIJNஇனால் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த பரம் அவர்களின் சேகரிக்கப்பட்ட பத்தி எழுத்துக்கள் மற்றும் உதவிக் குறிப்புக்களை இங்கே காணலாம். ஒரு பயனுள்ள தொடக்கப் புள்ளியாக கீழே உள்ள அவரது “அத்தியாவசிய கருவிகள்” தரப்பட்டுள்ளது.

Mojo Workin’: Choosing Your New Mojo Smartphone (Feb 11, 2019)

Mojo Workin’: Developing And Producing on a Smart Phone (Part 1)  இந்த பத்தியானது உங்களின் செய்திக் கதையின் உருவாக்கம், கதையின் அமைப்பில் உங்கள் பார்வைக் கோணம், கதையின் மாந்தர்கள் மற்றும் புகைப்படங்களின் உள்ளீடு என்பவவை தொடர்பான உதவிக் குறிப்புகளை உள்ளடக்கியுள்ளது.  (также нарусском). (June 5, 2018)

GIJC 17 மாநாட்டின் போது, பரம் அவர்கள் கெரில்லா Mojo – Guerilla Mojo.இனை சமர்ப்பித்தார். 

Mojo Workin’ — Essential Mobile Journalism Tools (также нарусском) (April 11, 2017)

Mojo Workin’: Recording Audio on a Smartphone (также нарусском(June 6, 2017)

Mojo Workin’: Editing on a Smartphone (также нарусском) (Aug 8, 2017)

ஒரு சிறந்த மேலோட்டமாக, ஐவோ, 2016 இல் IJAsia 16 மாநாட்டில் வழங்கிய செயலமர்வில் பகிர்ந்து கொண்ட உதவிக் குறிப்புக்களை சற்று இங்கே பாருங்கள்.

மற்றைய வளங்கள்

Konrad-Adenauer-Foundation  என்னும் நிறுவனத்தின் வழிகாட்டுதலில் Media Programme  Asia  திட்டத்தின் கீழ், கைத்தொலைபேசி ஊடகவியல் கைநூல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது செயலிகள், கருவிகள் தொடங்கி நேரடியாக சமூக ஊடகங்கள் மூலம் ஒளிபரப்புச் செய்தல் வரையான விடயங்களை உள்ளடக்கியுள்ளது. The Mobile Journalism ManualFrench

சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் ஊடக பயிற்றுனர் பெர்ன்ஹார்ட் லில்-Bernhard Lill கைத்தொலைபேசி ஊடகவியலாளர் ஒருவர் வைத்திருக்க வேண்டிய ஆறு செயலிகள் தொடர்பாக Mojofest 2019 இல் குறிப்பிட்டிருந்தார்.- Six must-have apps for mobile journalists

பிபிசி (BBC) அக்கடமியானது படம்பிடித்தல், எடிட்டிங் போன்ற பல்வேறுபட்ட அறிவுறுத்தல் காணொளிகளை Smart phone Journalismஇல் கொண்டுள்ளது.

2015 இல் டப்ளினில் (Dublin) முதன் முதல் Mojocon Mobile Journalism மாநாட்டை ஏற்பாடு செய்த பிறகு Glen Mulcahy இன் Facebook பக்கம்.-#mojofest community Where the global Mojo Community meet and share

2019ம் ஆண்டு Journalism.co.uk தளத்தில் வெளியான இந்த கட்டுரையானது, டச்சு ஒளிபரப்பாளர் ஓம்ரோப் ஃப்ரைஸ்லான்- Omrop Fryslân தனது அனைத்து நிருபர்களுக்கும் கைத்தொலைபேசி ஊடகவியல் தொடர்பாக எவ்வாறு பயிற்சியளித்தார் என்பதை விவரிப்பதோடு மட்டுமல்லாது மொபைல் ஊடகவியலாளர் வைட்ஸ் வெலிங்கா- WytseVellinga, தான் உருவாக்கிய நிறுவனத்திற்குள்ளேயான ஒருகையேட்டில் இருந்து தனது சக ஊழியர்களை படிப்படியாக எப்படி இது தொடர்பில் வழிநடத்தினார் என்பதையும் கூறுகிறது. “Mobile journalism workflow: how to make quality content go further”

Four non-mojo apps essential for mobile journalism–  2019 ஆம் ஆண்டு Journalism.co.uk தளத்தில் வெளியான டேனியல் க்ரீனின் (Daniel Green) இக்கட்டுரை Evernote, iHandy Level, Prompt Smart மற்றும் Google Photos பற்றி விவாதிக்கிறது.

What iPhone do you need for your mobile reporting? 2019  ஆம்  ஆண்டு Journalism.co.uk தளத்தில் வெளியான ஜேக்கப் கிரேங்கரின் கட்டுரை.

7 photo editing apps for mobile journalists – 2020 இல் கேட்டி பாட்கோவைரோஃப் லூயிஸிடமிருந்து (Katy Podkovyroff Lewis) ஆலோசனைக் குறிப்புக்கள்.

மேலும் EIJ17 மாநாட்டில் Mike Reilley மற்றும் Victor Hernandezஇனால் காட்சிப்படுத்தப்பட்ட  கருவிகளின் வரிசையை இங்கு காணலாம்.

ஆபிரிக்க புலனாய்வு மாநாடு – 2016 இல் Seamus Reynolds இனால் பகிரப்பட்ட உதவிக் குறிப்புக்களை பார்க்கவும். இது பல பரிந்துரைகள் வீடியோ பத்திரிகை பற்றிய விவாதம், பிற வளங்கள் மற்றும் ட்விட்டரில் பின்பற்ற வேண்டிய நபர்கள் பற்றிய விடயங்களைக் கொண்டுள்ளது.

9 Types of Visual Storytelling on Mobile, எம்மா- லீனா ஓவாஸ்கைனென் (Emma-LeenaOvaskainen) பின்லாந்தின் மிகப் பெரிய தினசரி செய்தித்தாள் ஹெல்சிங்கின் சனோமாட்டின் (Helsingin Sanomat ) காட்சி ஊடகவியலாளர்.

5 iOS apps for creative mobile storytelling– பிபிசி அகாடமியில்- (BBC  Academy ) ஸ்மார்ட் ஃபோன் பயிற்சியாளரான மார்க் செட்டில் அவருடைய சில பயன்பாடுகளையும், மார்ச் 2018 இல் Journalism.co.uk தளத்தில் அவரது சில புதிய கண்டுபிடிப்புகளையும் பட்டியலிட்டார். செப்டம்பர் 2018 இல், iOS 12 பற்றி பிபிசி அகாடமியில் வெளியான செட்டிலின் நேர்காணல், குறிப்பாக இது சம்பந்தமாக புதிய அம்சங்களைத் தேடும் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் பயன்படும்.

IJNETஇல் இது தொடர்பில் வெளிவந்த இரு கட்டுரைகள் 3 mobile video editing apps to try in 2018 – How to experiment in a new medium: The rookie mobile journalist.

கைத்தொலைபேசி ஊடகவியல் தொடர்பான வளங்கள் –Journalist’s Tool Box.

Seven Lessons Learned in a Year Teaching Mobile Journalism,” இது ஆஸ்திரேலியாவின் மேக்லே கல்லூரியில் (Australia’s Macleay College) இது தொடர்பான பாடத்தை கற்பித்த பிறகு கொரின் பாட்ஜரால் (Corinne Podger) எழுதப்பட்டது.

How to produce a 360 story with your mobile phone,  இக்கட்டுரை, விஆர்ஃஏஆர் ஸ்டுடியோ வ்ரக்மென்ட்களின் (VR/AR Studio Vragments) இணை நிறுவனர் மார்கஸ் பாஷ்( Marcus Bösch) எழுதியது.

Thomson Foundation- தாம்சன் அறக்கட்டளையின் கைத்தொலைபேசி ஊடகவியல் நிபுணர் மற்றும் பயிற்சியாளரான க்ளென் முல்காஹியின் (Glen Mulcahy) எட்டு நிமிட வீடியோ.

மூலம்

This story was originally published by the Global Investigative Journalism Network (GIJN)

Hot this week

ගංවතුරේ පාවෙන ජා-ඇල ජීවිත

2024 වසරේ මාස හයක් තුළ ගංවතුර අවස්ථා තුනක්... ඔක්තෝබර් ගංවතුරෙන්...

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Panel discussion on ‘Election Disinformation, Online Hate & Women’s Political Representation’

The Center for Investigative reporting (CIR) will host a...

Topics

ගංවතුරේ පාවෙන ජා-ඇල ජීවිත

2024 වසරේ මාස හයක් තුළ ගංවතුර අවස්ථා තුනක්... ඔක්තෝබර් ගංවතුරෙන්...

CIR and SCOPE host workshop for women journalists on GBV

The Centre for Investigative Reporting (CIR) and Strengthening Social...

GBV and Women’s Political Participation – A Workshop for Women Journalists

‘Towards New and Inclusive Narratives,’ a workshop on GBV...

Related Articles

Popular Categories