Are you a school leaver or someone under 23 years of age with a passion for storytelling? Are you tech-savvy, and keen to learn new trends in journalism and practice new skills?
If you are excited by the prospect of telling stories that goes missing in the media, of people and issues that are often overlooked, willing to learn, research-oriented and keen to produce in- depth, text-based and/or multimedia stories as part of an independent investigative reporting desk and fact-check, we want to hear from you.
The Center for Investigative Reporting (CIR), a member of the Global Investigative Journalism Network (GIJN), is looking for full-time trainee journalists and interns with fire in the belly and a love for investigative reporting to join Sri Lanka’s first independent investigative reporting desk and fact-check starting from late March.
CIR is looking for:
· Youth between 19-23 years
· Language skills (being bilingual or trilingual will be advantageous)
· Ability to work as part of a dynamic team
· Sound conceptual and communication skills
· Eager to learn and goal-oriented
· Be willing to travel
· Self-driven and flexible
· Willing to dig deep
What CIR can offer?
· A non-discriminatory, supportive learning space
· A year-long paid internship
· Editorial guidance from experienced investigative journalists and editors
· Regular training and mentoring support towards professional development
· Opportunities to attend media briefings and news reporting experience
· Guidance to handle complex stories
· Developing writing skills
· Developing interviewing skills
· Research and fact checking skills
· Multi-media content development skills
· Resume building
· CIR letters of reference and personal recommendations
Applications
Applications must be submitted in English, Sinhala or Tamil via our application form on or before 14 March 2023. Application should include:
1. Resume
2. Cover letter
3. At least two work samples (Written pieces should not exceed 500 words and videos should be less than 5 minutes.)
4. Two non-related referees
Selection process
CIR is an equal opportunity employer.
Applicants are required to submit all required documents and any incomplete application will not be considered.
Applicants will be notified in mid March 2023.
And canvassing will result in the applicant being disqualified.
අපගේ නව්ය සහ ආකර්ෂණීය විමර්ශනාත්මක වාර්තාකරණ වැඩසටහන සමඟ සම්බන්ධ වීමට අවස්ථාවක්…
ඔබ පාසල් අධ්යාපනය අවසන් කළ අයෙක් හෝ වාර්තාකරණය සඳහා උනන්දුවක් දක්වන වයස අවුරුදු 23ට අඩු අයෙක්ද? තාක්ෂණික දැනුමින් හෙබි ඔබ ජනමාධ්ය නව ප්රවණතා ඉගෙනුමට සහ කුසලතා වර්ධනයට කැමැත්තක් දක්වන්නේද?
මාධ්ය තුළදී මග හැරෙන වාර්තාකරණයන් මෙන්ම නොසලකා හැරෙන ජනතාව සහ ඔවුන්ගේ ගැටළු පිළිබඳව ඔබ උනන්දුවක් දක්වන්නේනම් සහ ස්වාධීන විමර්ශනාත්මක වාර්තාකරණ සහ තොරතුරු සත්යාපන ව්යායාමයක කොටසක් ලෙස අධ්යයනයට, පර්යේෂණයන්ට සහ ලිඛිත/ බහුමාධ්ය වාර්තාකරණයේ නියැලීමට කැමැත්තක් දක්වන්නේ නම් ඔබට සවන්දීමට අප සූදානම්.
ගෝලීය විමර්ශනාත්මක මාධ්යජාලයේ (GIJN) සාමාජිකයෙකු වන විමර්ශනාත්මක වාර්තාකරණ මධ්යස්ථානය (CIR) විසින් මෙහෙයවනු ශ්රී ලංකාවේ පළමු ස්වාධීන විමර්ශනාත්මක වාර්තාකරණ සහ සත්යාපන වැඩසටහන සමඟ සම්බන්ධ වීමට සුදුසු විමර්ශනාත්මක වාර්තාකරණයට ඇල්මක් ඇති ජවසම්පන්න හා උද්යෝගීමත් පූර්ණ කාලීන පුහුණු මාධ්යවේදීන් සහ සීමාවාසිකයින් කණ්ඩායමක් මාර්තු මස අවසානයේදී බඳවා ගැනේ.
අප සොයන්නේ ඔබයි:
· වයස අවුරුදු 19-23 අතර තරුණ තරුණියන්
· භාෂා කුසලතාව (ද්විභාෂා හෝ ත්රිභාෂා හැකියාව වාසිදායක වනු ඇත)
· කණ්ඩායමක කොටසක් ලෙස වැඩ කිරීමේ හැකියාව
· ඉහළ සංකල්පීය සහ සන්නිවේදන කුසලතාව
· ඉගෙනුමට ලොල් සහ ඉලක්කගත චර්යාව
· සංචාරයට ඇති කැමැත්ත
· ස්වයං-ක්රියාකාරී සහ නම්යශීලී
· ගැඹුරින් විමර්ශනය කිරීමට කැමත්ත
අපෙන් ඔබට ලැබෙන්නේ;
· වෙනස් කොට සැලකීමකින් තොර, සහයෝගී ඉගෙනුම් අවකාශයක්
· වසරක වැටුප් සහිත සීමාවාසික පුහුණුවක්
· පළපුරුදු විමර්ශනාත්මක මාධ්යවේදීන් සහ සංස්කාරකවරුන්ගේ මඟ පෙන්වීම
· වෘත්තීය සංවර්ධනය සඳහා නිතිපතා පුහුණුව සහ උපදේශන සහය
· මාධ්ය හමු වලට සහභාගී වීමේ අවස්ථා සහ ප්රවෘත්ති වාර්තා කිරීමේ අත්දැකීම්
· සංකීර්ණ වාර්තාවන් සම්පාදනය සඳහා මඟ පෙන්වීම්
· ලේඛන කුසලතා සංවර්ධනය
· සම්මුඛ සාකච්ඡාවන් මෙහෙයවීමේ හැකියාව වර්ධනය
· පර්යේෂණ සහ සත්යාපන කුසලතා
· බහු මාධ්ය වාර්තා සම්පාදන කුසලතා
· ජීව දත්ත පත්රිකා සැකැස්ම
· ආයතනික සහ පුද්ගලික නිර්දේශ
අයදුම්පත්
2023 මාර්තු 14 හෝ ඊට පෙර අපගේ අන්තර්ජාල අයදුම්පත්රය හරහා ඉංග්රීසි, සිංහල හෝ දෙමළ භාෂාවෙන් අයදුම්පත් ඉදිරිපත් කළ යුතුය. අයදුම්පතට ඇතුළත් විය යුත්තේ:
1. ජීව දත්ත පත්රිකාව
2. ආවරණ ලිපිය
3. පෙර සම්පාදිත වාර්තා/ නිර්මාණ නියැදි දෙකක් (ලිඛිත නියැදි වචන 500 නොඉක්මවිය යුතු අතර වීඩියෝ විනාඩි 5 ට අඩු විය යුතුය.)
4. ඥාතීන් නොවන නිර්දේශකරුවන් දෙදෙනකුගේ විස්තර
තෝරා ගැනීමේ ක්රියාවලිය
විමර්ශනාත්මක වාර්තාකරණ මධ්යස්ථානය යනු සමාන අවස්ථා සේවායෝජකයෙකි.
අයදුම්කරුවන් අවශ්ය සියලුම ලියකියවිලි අයදුම්පත්රය සමග ඉදිරිපත් කළ යුතු අතර අසම්පූර්ණ අයදුම්පත් සලකා බලනු නොලැබේ.
2023 මාර්තු මැද භාගයේදී අයදුම්කරුවන්ට දැනුම් දෙනු ලැබේ.
තෝරා ගැනීමේ ක්රියාවලිය තුළ සිදු කෙරෙන අනිසි පෙළඹවීම් හෝ විමසීම් අයදුම්කරු නුසුදුස්සෙකු වීමට හේතු වේ.
எங்களது புதிய புலனாய்வு அறிக்கையிடல் முயற்சியில் நீங்களும் இணையலாம்.
நீங்கள் பாடசாலை கல்வியை நிறைவுசெய்தவரா?
அல்லது 23 வயதுக்குட்பட்ட கதை கூறும் ஆர்வமுள்ளவரா?
நீங்கள் தொழில்நுட்ப துறையில் ஆர்வமுள்ள மற்றும் ஊடகத்துறையின் புதிய பரிணாமங்களை கற்றுக்கொள்வதற்கும் புதிய திறன்களை விருத்தி செய்வதற்கும் ஆர்வமுள்ளவரா?
நீங்கள் ஊடகங்களில் கவனத்திற்கொள்ளப்படாத கதைகள், பெரும்பாலும் கவனத்திற்கொள்ளப்படாத மனிதர்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக கற்றுக்கொள்ள விரும்பும், ஆய்வு அடிப்படையில், எழுத்தாக்கம் அல்லது பல்லூடக கதைகளை சுயாதீன புலனாய்வு அறிக்கையிடல் மற்றும் தகவல் சரிபார்த்தலில் ஒரு அங்கத்தவராக பணிபுரிய ஆர்வமுள்ளவராக இருந்தால், உங்களிடம் இருந்து செவிமடுக்க ஆர்வமாக இருக்கிறோம்.
உலகளாவிய புலனாய்வு ஊடகவியல் வலையமைப்பின் (GIJN) உறுப்பினரான புலனாய்வு அறிக்கையிடல் மையம் (CIR) இனால் மார்ச் மதம் இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள இலங்கையின் முதல் சுயாதீன புலனாய்வு அறிக்கையிடல் சேவை மற்றும் தகவல் சரிபார்த்தலில் இணைத்துக்கொள்வதற்கு, முழுநேர பயிற்சி ஊடகவியலாளர்கள் மற்றும் புலனாய்வு அறிக்கையிடலில் ஆர்வம் கொண்ட பொருத்தமானவர்களை எதிர்பார்க்கிறது.
CIR எதிர்பார்ப்பது:
• 19-23 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர் யுவதிகள்
• மொழித் திறன் (இருமொழி அல்லது மும்மொழித்திறன் சிறந்தது)
• குழுவின் ஒரு அங்கத்தவராக செயற்படும் திறன்
• சிறந்த தொடர்பாடல் திறன்
• கற்றுக்கொள்ள ஆர்வம் மற்றும் இலக்கு சார்ந்திருத்தல்
• பயணம் செய்ய தயாராக இருத்தல்
• சுயமாக இயங்கும் மற்றும் நெகிழ்வான
• ஆழமான தேடல் கொண்திருத்தல்
எங்களால் உங்களுக்கு கிடைப்பன:
• பாரபட்சமற்ற, ஆதரவான கற்கை சூழல்
• ஒரு வருட கால ஊதியத்துடன் கூடிய பயிற்சிக்காலம்
• அனுபவம் வாய்ந்த புலனாய்வு ஊடகவியலாளர்கள் மற்றும் தலைமைஆசிரியர்களிடமிருந்து வழிகாட்டல்கள்
• வழக்கமான தொழில்முறை வளர்ச்சிக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்
• ஊடக சந்திப்புகள் மற்றும் செய்தி அறிக்கையிடல் அனுபவத்தில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள்
• சிக்கலான கதைகளைக் கையாள வழிகாட்டுதல்
• எழுத்து திறனை வளர்த்தல்
• நேர்காணல் திறன்களை வளர்த்தல்
• ஆய்வு மற்றும் தகவல் சரிபார்க்கும் திறன்களை வளர்த்தல்
• பல்லூடக உள்ளடக்க திறன்களை மேம்படுத்தல்
• சுயவிபரக்கோவையை மெருகூட்டல்
• CIR பரிந்துரை கடிதங்கள் மற்றும் தனிப்பட்ட பரிந்துரைகள்
விண்ணப்பங்கள்
விண்ணப்பங்கள் ஆங்கிலம், சிங்களம் அல்லது தமிழ் மொழியில் 2023 மார்ச் மாதம் 14ம் திகதி அன்று அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பத்தில் உள்ளடக்கப்படவேண்டியவை:
1. சுயவிபரக்கோவை
2. முகவுரைக் கடிதம்
3. குறைந்தது இரண்டு ஆக்க மாதிரிகள் (எழுதாக்கங்கள், 500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் காணொளிகள், 5 நிமிடங்களுக்கு குறைவாக இருக்க வேண்டும்.)
4. உங்களை பரிந்துரை செய்யும் தொடர்பற்ற இருநபர்கள்
தெரிவுசெய்யும் முறை:
CIR சமனான வாய்ப்பை வழங்கும் நிறுவனம் ஆகும்.
விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் எந்த முழுமையற்ற விண்ணப்பமும் பரிசீலிக்கப்படமாட்டாது.
விண்ணப்பதாரர்களுக்கு மார்ச் 2023 நடுப்பகுதியில் அறியத்தரப்படும்.
தெரிவு செயற்பாட்டின் போது மேற்கொள்ளப்படும் முறையற்ற தூண்டுதல்கள் அல்லது சாதகமாக செல்வாக்கை பெறுவதற்கு முயற்சித்தல் விண்ணப்பதாரரின் தகுதியிழப்புக்கு வழிவகுக்கும்.