இறுதித் தினம் 2021 ம்மே 07 ஆம் திகதி
அச்சு இலத்திரனியல் மற்றும் புலொக் உட்பட டிஜிடல் ஊடகவியலாளர் களுக்கானது.
அரசியல் துறையுடன் சம்பந்தப்படும் வகையில் அதனோடு இணைந்த பல்வேரு விடயங்கள் பற்றியும் அறிக்கையிடும் பணியில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களை இலக்காகக் கொண்டு பயிற்சி செயலமர்வு மற்றும் ஊடகவியல் நற்புறவு திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கக புலனாய்வு ஊடகவியல் நிலையம் (CIR) விண்ணப்பங்களை கோரி இறுக்கின்றது. மிகவும் சிறந்ததும் பொருத்தமானதுமான தேர்தல் முறை ஒன்றை இலங்கையில் அறிமுகம் செய்வதென்பது இந்த செயற்றிட்டத்தின் குறிக்கொள் ஆகும். அச்சு இலத்திரனியல் மற்றும் புலொக் உட்பட டிஜிடல் ஊடகவியலாளர்ககளிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இலங்கைக்கு பொருத்தமானதும் சிறந்ததுமான தேர்தல் முறையை அறிமுகம் செய்வதென்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். அச்சு இலத்திரனியல் மற்றும் புலொக் உட்பட டிஜிடல் ஊடகவியலாளர்ககளிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்த திட்டம் தகவல்களை மிகவும் ஆளமான முறையில் பரிசீலனை செய்து ஆய்வு ரீதியாக தகவல்களை வெளிப்படுத்தும் ஊடக துறைக்கு ஊக்கமளிப்பது பிரதான குறிக்கோளாகக் கொண்டதாகும்.
இந்த பயிற்சி திட்டத்தை வெற்றிகரமான முறையில் பூர்த்தி செய்பவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவொன்றும் அனுபவம் பெற்ற ஊடகவியலாளர் ஒருவரின் வழிகாடல்களுடன் திட்டத்தை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்குவதும் திட்டத்தின் நோகமாகும்.
இறுதித் தினம் 2021 மே 07 ஆம் திகதி இதற்கான விண்னப்பங்கள் 2021 மே 07 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக இணையத்தளம் ஊடாக அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
அரசியல் விடயங்கள் பாரளுமன்ற அறிக்கயிடலில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்கள் உட்பட பெண் ஊடகவியலாளர்களும் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.
தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரம் அறிவிக்கப்படும். விண்ணப்பபப்படிவம் பின்வரும் தகவல்களை உள்ளடக்கியதாக அமைய்ய வேண்டும்.